Donation of industrial equipment
To further stimulate the local economy, the Kottaramulla United Welfare Society (KUWS) launched a strategic initiative to provide industrial equipment and specialized gadgets to budding entrepreneurs. By identifying motivated individuals from low-income backgrounds who already possessed the skills but lacked the necessary tools, we supplied the specific machinery required to scale their operations. This project bridges the gap between talent and resources, transforming small-scale efforts into sustainable, income-generating businesses.
குறைந்த வருமானம் பெறும் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான கைத்தொழில் உபகரணங்கள் மற்றும் நவீன கருவிகளை கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரி சங்கம் (KUWS) வழங்கியது. போதிய வசதிகள் இன்மையால் தொழிலை விரிவுபடுத்த முடியாமல் இருந்த திறமையான நபர்களை இனங்கண்டு, அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு இவ்வருவழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை சுயமாகவே மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Share this Project
Spread the word with friends & family