Back to Projects

Contribution for Land Purchase

The Kottaramulla United Welfare Society (KUWS) is proud to play a vital role in the physical expansion and long-term vision of our local educational institutions. When the Minhajiyya Arabic College initiated a project to purchase land for the construction of a new building, our team stepped forward with a significant financial contribution. This investment in the college's infrastructure ensures that more students will have access to quality education in a spacious and modern facility, securing a brighter future for generations to come.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), எமது பிரதேசக் கல்வி நிறுவனங்களின் பௌதீக விரிவாக்கம் மற்றும் நீண்டகால இலக்குகளில் முக்கிய பங்களிப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றது. மின்ஹாஜிய்யா அரபுக் கல்லூரி தனது புதிய கட்டிட நிர்மாணத்திற்காக நிலம் ஒன்றைக் கொள்வனவு செய்யும் திட்டத்தை முன்னெடுத்த போது, எமது சங்கம் அதற்குத் தேவையான நிதிப் பங்களிப்பை வழங்கியது. இத்திட்டத்தின் ஊடாக, அக்கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சூழலில் அதிகமான மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்தியுள்ளோம்
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp