Tree Plantation Initiative
The Kottaramulla United Welfare Society (KUWS) is dedicated to environmental conservation and enhancing the green cover of our local community. In a collaborative effort, we successfully planted 50 mango trees within the Al-Hira Muslim Model Vidyalaya premises. These saplings were generously provided by our Area Grama Niladhari through the Nattandiya Divisional Secretariat. This initiative not only beautifies the school environment but also serves as a sustainable source of fruit and shade for future generations of students, fostering a culture of nature care among our youth.
கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), சுற்றாடலைப் பாதுகாப்பதிலும் எமது பிரதேசத்தின் பசுமையை அதிகரிப்பதிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, நாட்டாண்டிப் பிரதேச செயலகத்தின் ஊடாக எமது பகுதி கிராம உத்தியோகத்தர் வழங்கிய 50 மாமரக் கன்றுகளை அல்-ஹிரா முஸ்லிம் மாதிரி வித்தியாலய வளாகத்தில் நாம் நடுகை செய்துள்ளோம். இத்திட்டம் பாடசாலை சூழலை அழகுபடுத்துவதுடன், எதிர்கால மாணவர்களுக்கு நிழலையும் பயன்களையும் வழங்கக்கூடிய ஒரு நிலையான வாழ்வாதார முயற்சியாகவும், மாணவர்களிடையே இயற்கை மீதான நேயத்தை வளர்க்கும் ஒரு செயற்பாடாகவும் அமைகின்றது

Share this Project
Spread the word with friends & family