Back to Projects

Procurement of wheelchair and medical equipment for disabled/patients

The Kottaramulla United Welfare Society (KUWS) remains deeply committed to improving the quality of life for the differently-abled and those suffering from long-term illnesses. For the past six years, we have continuously identified individuals in need and facilitated the procurement of wheelchairs and essential medical equipment. By providing these life-changing tools, we help patients regain their mobility and independence, ensuring that financial constraints do not stand in the way of their comfort and daily well-being.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. கடந்த ஆறு வருடங்களாகத் தொடர்ச்சியாக, தேவையுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான சக்கர நாற்காலிகள் (Wheelchairs) மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நாம் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். இத்தகைய வாழ்வாதார உதவிகளின் மூலம், நோயாளிகள் தமது அன்றாட நகர்வுகளைத் தாமே முன்னெடுக்கவும், பொருளாதார நெருக்கடிகள் அவர்களின் ஆரோக்கியத்திற்குத் தடையாக அமையாமல் இருக்கவும் நாம் வழிவகை செய்கிறோம்
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp