Merchandise offerings
To help local businesses overcome financial hurdles, the Kottaramulla United Welfare Society (KUWS) implemented a project to provide essential merchandise and raw materials to struggling entrepreneurs. Recognizing that a lack of liquid cash often prevents small businesses from restocking or expanding, we stepped in to supply the necessary inventory directly. This support acted as a vital lifeline, allowing these dedicated individuals to continue their operations, fulfill customer orders, and build a more stable financial future for their families.
பணத்தட்டுப்பாடு காரணமாகத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல சிரமப்படும் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில், கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரி சங்கம் (KUWS) அவர்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் விற்பனைப் பொருட்களை (Merchandise) வழங்கியது. போதிய மூலதனம் இல்லாததால் முடங்கிப்போயிருந்த தொழில்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தடையின்றி தமது உற்பத்திகளைத் தொடரவும், சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டது.

Share this Project
Spread the word with friends & family