Back to Projects

Contributing to the placement of sand at the burial ground

The Kottaramulla United Welfare Society (KUWS) remains committed to serving our community with compassion and respect at all stages of life. We recently contributed to the essential task of placing and leveling sand at the local burial ground, ensuring the premises are well-maintained and accessible. This initiative reflects our dedication to upholding the dignity of our final resting places and supporting the community in providing a respectful environment for those paying their last respects to their loved ones.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் எமது சமூகத்திற்குத் தேவையுள்ள நேரங்களில் மதிப்பளிப்பதிலும் கருணையுடன் பணியாற்றுவதிலும் உறுதியாக உள்ளது. இதன் ஒரு அங்கமாக, எமது பிரதேச மையவாடியில் (Burial Ground) மணல் இட்டுச் சீர்செய்யும் பணிக்காக எமது சங்கம் தனது பங்களிப்பை வழங்கியது. இத்திட்டத்தின் மூலம், எமது மறைந்த உறவுகளின் இறுதி ஓய்விடங்களை கௌரவமான முறையில் பராமரிப்பதையும், இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வசதியையும் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp