Facilitating complimentary electricity connections
The Kottaramulla United Welfare Society (KUWS) is dedicated to improving the living standards of our community by ensuring access to essential utilities. We identified several low-income families who were unable to afford the initial costs of a power supply and provided the necessary financial assistance to facilitate complimentary electricity connections for their homes. By bringing light and energy to these households, we have helped create a safer, more modern environment for families to live, study, and thrive
கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), எமது சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் சிரமப்பட்ட பல குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை நாம் அடையாளம் கண்டு, அவர்களின் வீடுகளுக்கு இலவசமாக மின்சார இணைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளோம். இதன் மூலம், அந்த வீடுகளுக்கு ஒளியையும் சக்தியையும் கொண்டு சேர்த்ததுடன், மாணவர்கள் கல்வி கற்கவும் குடும்பங்கள் பாதுகாப்பான சூழலில் வாழவும் நாம் வழிவகை செய்துள்ளோம்.

Share this Project
Spread the word with friends & family