Distribution of Dry Foods for Flood Victims
In response to the devastating floods that affected our region, the Kottaramulla United Welfare Society (KUWS) collaborated with Muslim Hands Sri Lanka, a renowned international NGO, to provide urgent humanitarian aid. Together, we successfully distributed 400 comprehensive dry food packs to families displaced and impacted by the disaster. Each pack, valued at Rs. 8,000, contained essential supplies to help victims sustain themselves during the recovery period, reflecting our commitment to rapid and effective disaster response.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரி சங்கம் (KUWS) மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான முஸ்லிம் ஹேண்ட்ஸ் ஸ்ரீலங்கா (Muslim Hands Sri Lanka) ஆகியன இணைந்து அவசர நிவாரணப் பணிகளை முன்னெடுத்தன. இப்பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா 8,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் எமது சங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டன. எமது சமூகத்தினர் இக்கட்டான காலப்பகுதியில் மீண்டெழுவதற்கு இக் கூட்டு முயற்சி பெரும் உதவியாக அமைந்தது.

Share this Project
Spread the word with friends & family