Donation of motorcycle
To foster self-reliance and entrepreneurship, the Kottaramulla United Welfare Society (KUWS) empowered a dedicated individual from a low-income background by providing the essential means for a mobile fish-vending business. We donated a reliable motorcycle and provided the initial seed capital required to purchase a fresh stock of fish. This comprehensive support transformed an aspiring entrepreneur into a mobile distributor, allowing them to earn a daily dignified income and serve the nutritional needs of the surrounding neighborhoods.
குறைந்த வருமானம் பெறும் ஒருவரின் வாழ்வாதாரத்தை சுயமாக மேம்படுத்தும் நோக்கில், மீன் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்காக கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரி சங்கம் (KUWS) ஒரு மோட்டார் சைக்கிளை அன்பளிப்பு செய்தது. அத்துடன், முதன்முதலாக மீன்களைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஆரம்ப மூலதனத்தையும் (Cash) எமது சங்கம் வழங்கியது. இத்திட்டத்தின் மூலம், ஒரு குடும்பம் தமக்கான நிரந்தர வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன், பிரதேச மக்களுக்குத் தேவையான மீன் விநியோக சேவையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Share this Project
Spread the word with friends & family