Donation for Grand Mosque Mimber Construction
The Kottaramulla United Welfare Society (KUWS) is proud to support collaborative community initiatives that enhance our local places of worship. In a dedicated effort, a group of motivated young men from our village partnered with the Board of Trustees to undertake the construction of the new Mimber for the Kottaramulla Grand Mosque. Our society contributed financially to this project, standing alongside the youth to ensure the successful completion of this sacred structure, which serves as a central feature for religious sermons and community guidance
கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), எமது பிரதேச வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் கூட்டுச் சமூக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் பெருமிதம் கொள்கின்றது. எமது கிராமத்தைச் சேர்ந்த உத்வேகமுள்ள இளைஞர் குழுவொன்று, பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையுடன் இணைந்து கொட்டாரமுல்ல ஜும்மா பெரிய பள்ளிவாசலின் புதிய "மிம்பர்" (Mimber) நிர்மாணப் பணியை முன்னெடுத்தது. புனிதமான இந்த நிர்மாணப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்யவும், மார்க்கச் சொற்பொழிவுகளுக்கான இந்த முக்கிய இடத்தினைச் சீரமைக்கவும் எமது சங்கம் தனது நிதிப் பங்களிப்பை வழங்கி அந்த இளைஞர்களுடன் கைகோர்த்தது.

Share this Project
Spread the word with friends & family