Donation for Establishing lavatory at Thakkiya Mosque
The Kottaramulla United Welfare Society (KUWS) is dedicated to improving the sanitation and essential facilities of our local community spaces. Following a formal request from the Board of Trustees of the Kottaramulla Jumma Mosque, our team provided a significant financial contribution toward the construction of a new lavatory at the Thakkiya Mosque. This project ensures that congregants and visitors have access to clean, hygienic, and modern facilities, supporting the overall health and convenience of the local community.
கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), எமது பிரதேசப் பொது இடங்களின் சுகாதார மற்றும் அத்தியாவசிய வசதிகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றது. கொட்டாரமுல்ல ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளுக்கிணங்க, தக்கியா பள்ளிவாசலில் புதிய மலசலக்கூட வசதிகளை அமைப்பதற்கான நிதிப் பங்களிப்பை எமது சங்கம் வழங்கியது. இத்திட்டத்தின் மூலம், பள்ளிவாசலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் பயணிகள் சுத்தமான மற்றும் சுகாதாரமான வசதிகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து, சமூகத்தின் பொது சுகாதார மேம்பாட்டிற்கு நாம் வழிவகுத்துள்ளோம்.

Share this Project
Spread the word with friends & family