Business assistance/support
The Kottaramulla United Welfare Society (KUWS) actively supports the growth of local commerce by providing essential capital and guidance to aspiring and existing entrepreneurs. We identify dedicated individuals who possess the drive to start or expand a business but lack the necessary financial resources to do so. By offering the startup capital and foundational support they need, we empower these individuals to turn their ideas into sustainable livelihoods, creating a ripple effect of economic independence within our community
கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), புதிய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் ஏற்கனவே இருக்கும் சிறு வணிகங்களை மேம்படுத்தவும் தேவையான மூலதனம் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது. ஒரு தொழிலைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த ஆர்வமிருந்தும், அதற்குத் தேவையான நிதி வசதி இல்லாத கடின உழைப்பாளிகளை நாம் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்கிறோம். இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள நபர்கள் தமது சுயதொழில் கனவுகளை நனவாக்கவும், பொருளாதார ரீதியாக சுதந்திரமான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் நாம் உறுதுணையாக இருக்கிறோம்.

Share this Project
Spread the word with friends & family