Organizing One Day Workshop with GS for Residents without Identification
The Kottaramulla United Welfare Society (KUWS) collaborated with the local Grama Niladhari (GS) to host a vital one-day workshop focused on assisting residents without National Identity Cards (NICs). Recognizing that an NIC is essential for accessing government services and exercising legal rights, our members worked closely with the GS to organize the logistics and provide administrative support. This successful event streamlined the application process for many villagers, ensuring they are no longer excluded from important national and social benefits.
தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத பொதுமக்களுக்கு உதவும் வகையில், பிரதேச கிராம நிலதாரியின் (GS) வேண்டுகோளுக்கிணங்க கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரி சங்கம் (KUWS) ஒரு நாள் விசேட வழிகாட்டல் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அடையாள அட்டை இன்றியமையாதது என்பதால், எமது சங்க உறுப்பினர்கள் கிராம நிலதாரியுடன் இணைந்து விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்தல் மற்றும் தேவையான ஆவணங்களைச் சரிபார்த்தல் போன்ற பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். இதன் மூலம் எமது கிராம மக்கள் தமக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டது.

Share this Project
Spread the word with friends & family