Free Water Supply Amidst Flood Crisis
During the devastating flood crisis, the Kottaramulla United Welfare Society (KUWS) addressed a critical shortage of clean drinking water. With local wells and deep wells contaminated by floodwaters, the entire village was left without a safe water source. Our dedicated team launched a 5-day continuous relief operation, personally visiting homes to deliver fresh drinking water to approximately 800 families, ensuring the community's health and safety during the emergency.
வெள்ளப் பெருக்கின் போது எமது கிராமத்தின் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டதால், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இக்கட்டான இந்தச் சூழலில், கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரி சங்கம் (KUWS) தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் பணியை முன்னெடுத்தது. எமது குழுவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று சுமார் 800 குடும்பங்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகித்து, மக்களின் அடிப்படைத் தேவையை நிவர்த்தி செய்தனர்.

Share this Project
Spread the word with friends & family