Back to Projects

Sponsoring Ramadan Porridge

The Kottaramulla United Welfare Society (KUWS) is dedicated to upholding the sacred traditions of our community by supporting local mosques during the holy month of Ramadan. For several years, our team has sponsored the preparation and distribution of traditional Ramadan porridge (Kanji) at various mosques throughout Kottaramulla. By providing these nourishing meals for several days during the month, we aim to support congregants as they break their fast, fostering a spirit of collective charity and ensuring that everyone in our community can observe their religious duties with ease and comfort.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), புனித ரமழான் மாதத்தில் எமது பிரதேசப் பள்ளிவாசல்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் எமது சமூகத்தின் புனிதமான பாரம்பரியங்களைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. கடந்த பல வருடங்களாக, கொட்டாரமுல்லையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பாரம்பரிய ரமழான் கஞ்சி (Porridge) தயாரிப்பதற்கும் அதனை விநியோகிப்பதற்கும் எமது சங்கம் முழுமையான அனுசரணையினை வழங்கி வருகின்றது. இப்புனித மாதத்தில் பல நாட்களுக்கு சத்தான கஞ்சி உணவை வழங்குவதன் மூலம், நோன்பு திறக்கும் ஜமாஅத்தினருக்கு ஆதரவளிப்பதையும், எமது சமூகத்திலுள்ள அனைவரும் எவ்வித சிரமமுமின்றி தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp