Back to Projects

Facilitating electricity connection fee for playground lighting

The Kottaramulla United Welfare Society (KUWS) proudly supports local youth and sports development by facilitating essential infrastructure improvements. Responding to a request from the Al-Hira School Sports Club, we provided the necessary financial donation to cover the electricity connection fees for the school's playground lighting. By ensuring the playground is well-lit and accessible, we have helped create a safe environment for students and athletes to practice and excel in their sporting activities even after sunset.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), உள்ளூர் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகின்றது. அல்-ஹிரா பாடசாலை விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அப் பாடசாலை விளையாட்டு மைதானத்தின் மின்சார இணைப்புக் கட்டணத்தை செலுத்துவதற்கான முழுமையான நிதி உதவியை நாம் வழங்கியுள்ளோம். இதன் மூலம், மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மாலை வேளைகளிலும் பாதுகாப்பான முறையில் தமது பயிற்சிகளை முன்னெடுக்கவும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கவும் நாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளோம்
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp