Monthly Allowance Support for Fatherless Children
The Kottaramulla United Welfare Society (KUWS), in partnership with a dedicated NGO, provides essential Monthly Allowance Support to fatherless children in our community. We understand that the loss of a primary breadwinner can create significant financial hardship, so we ensure these children receive consistent financial aid to cover their basic needs and educational expenses. By securing this monthly support, we aim to provide a safety net for these families, ensuring that every child has the opportunity to grow up with dignity and a promising future.
கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), ஒரு அரச சார்பற்ற நிறுவனத்துடன் (NGO) இணைந்து எமது பிரதேசத்திலுள்ள தந்தை இல்லாத (அநாதை) சிறுவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவரை இழந்த சிறுவர்கள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சவால்களைக் கருத்திற்கொண்டு, அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கல்விச் செலவுகளை ஈடுசெய்ய இந்தத் தொடர்ச்சியான நிதியுதவியை நாம் உறுதிப்படுத்துகிறோம். இத்திட்டத்தின் ஊடாக, இச்சிறுவர்கள் எவ்விதத் தடையுமின்றி கௌரவமான முறையிலும் பாதுகாப்பான சூழலிலும் வளர்ந்து சிறப்பான எதிர்காலத்தைப் பெற்றுக்கொள்ள நாம் துணைநிற்கிறோம்.

Share this Project
Spread the word with friends & family