Back to Projects

Sponsoring Athletic meet in 2024

The Kottaramulla United Welfare Society (KUWS) continues its longstanding commitment to youth empowerment through its support of local sports. Responding to a formal request from the School Development Committee (SDC) and the Sports Committee of Al-Hira Muslim Model Vidyalaya, we provided a significant financial contribution to ensure the success of the 2024 Annual Athletic Meet. This sponsorship helped cover essential event costs, allowing our young athletes to showcase their talents in a well-organized and motivating environment.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), உள்ளூர் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களை வலுப்படுத்தும் தனது நீண்டகாலப் பணியைத் தொடர்கிறது. அல்-ஹிரா முஸ்லிம் மாதிரி வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC) மற்றும் விளையாட்டுக்கழகம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான நிதி உதவியை நாம் வழங்கியுள்ளோம். எமது இந்த பங்களிப்பு, மாணவர்கள் தமது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தேவையான உந்துதலையும் சிறந்த சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தது
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp