Back to Projects

Student Dinner Arrangement

The Kottaramulla United Welfare Society (KUWS) is dedicated to supporting the well-being of students within our religious educational institutions. During the holy month of Ramadan, our team organized and provided a special full-course dinner for the students of Minhajiyya Arabic College. Beyond providing a nutritious meal, this initiative aimed to foster a sense of belonging and community care, ensuring the students felt honored and supported during their period of fasting and spiritual devotion.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), எமது மார்க்கக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றது. புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, மின்ஹாஜிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு நாள் விசேட இரவு உணவினை எமது சங்கம் ஒழுங்கு செய்து வழங்கியது. சத்தான உணவை வழங்குவதற்கும் மேலாக, மாணவர்கள் மத்தியில் ஒரு பிணைப்பையும் சமூக அக்கறையையும் ஏற்படுத்துவதே எமது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம், மாணவர்கள் தமது நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தையும் கௌரவத்தையும் நாம் வழங்கியுள்ளோம்
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp