Back to Projects

Organizing Elle Tournament to Generate Income

The Kottaramulla United Welfare Society (KUWS) is dedicated to creating innovative ways to support our community's development through sports and unity. Following the Ramadan festival, our team organized a grand Elle Tournament designed as a key fundraising initiative. By bringing together local teams and spectators in a spirit of celebration, we successfully raised essential funds that will be reinvested into our future social welfare projects, ensuring we have the resources to continue serving those in need.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), விளையாட்டு மற்றும் ஒற்றுமை மூலம் எமது சமூகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிவதில் அக்கறை காட்டுகிறது. ரமழான் பெருநாளைத் தொடர்ந்து, நிதி சேகரிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக எமது சங்கம் ஒரு பிரம்மாண்டமான எள்ளே (Elle) விளையாட்டுத் தொடரை ஒழுங்கு செய்தது. உள்ளூர் அணிகளையும் பார்வையாளர்களையும் ஒன்றிணைத்து பெரும் உற்சாகத்துடன் நடத்தப்பட்ட இத்தொடரின் மூலம் திரட்டப்பட்ட நிதியானது, எமது எதிர்கால சமூக நலத் திட்டங்களுக்காகவும் தேவையுள்ளவர்களுக்குத் தொடர்ந்து உதவுவதற்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp