Back to Projects

Presented 2nd Place Prize to Al-Hira M.M.V OBA

The Kottaramulla United Welfare Society (KUWS) demonstrates its commitment to community development through active participation and generosity. In a recent Elle tournament organized by the Al-Hira Muslim Model Vidyalaya Old Boys' Association (OBA), our KUWS team displayed great skill and spirit, ultimately securing the 2nd place runner-up position. Rather than retaining the victory, we chose to return and hand over the entire cash prize to the OBA to be used specifically for the ongoing development and enhancement of the school's facilities.

கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரிச் சங்கம் (KUWS), சமூக மேம்பாட்டிற்கான தனது அர்ப்பணிப்பைச் செயலில் காட்டுகிறது. அண்மையில் அல்-ஹிரா முஸ்லிம் மாதிரி வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் (OBA) ஏற்பாடு செய்யப்பட்ட எள்ளே (Elle) விளையாட்டுத் தொடரில் எமது KUWS அணி சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அந்த வெற்றிக்காக எமக்குக் கிடைத்த பணப்பரிசைத் தட்டிக்கொள்ளாது, பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்காக அதனை மீண்டும் பழைய மாணவர் சங்கத்திடமே (OBA) நாம் கையளித்துள்ளோம்.
Share this Project Spread the word with friends & family
Share on WhatsApp