Donation of cattle
To promote sustainable rural livelihoods, the Kottaramulla United Welfare Society (KUWS) donated a high-quality milking cow along with its calf to a selected low-income individual. This thoughtful initiative provides the recipient with an immediate and consistent source of daily income through milk sales, while the calf represents a valuable long-term asset for the family's future. By introducing dairy farming as a secondary income stream, we are helping vulnerable households achieve nutritional security and financial resilience.
குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, கொட்டாரமுல்ல ஐக்கிய நலன்புரி சங்கம் (KUWS) கறவை மாடு ஒன்றையும் அதன் கன்றுக்குட்டியையும் அன்பளிப்பு செய்தது. இத்திட்டத்தின் மூலம் அக்குடும்பம் பால் விற்பனை ஊடாக நாளாந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத் தேவைகளுக்காக ஒரு நிலையான சொத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறான வாழ்வாதார உதவிகள் மூலம் எமது கிராம மக்களின் பொருளாதாரத் தன்னிறைவை உறுதிப்படுத்துவதே எமது சங்கத்தின் நோக்கமாகும்.

Share this Project
Spread the word with friends & family